கம்பராமாயணம் 10233 · யுத்த 37.220

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கேட்ட தோன்றல் - பரதன் உரை கேட்ட சத்துருக்கன்; கிளர் தடக்கைகளால் தோட்ட தன் செவி பொத்தி - மேல் எழுந்த நீண்ட தன் கைகளால் துளையுடைய தன் காதுகளை மூடிக்கொண்டு; துணுக்குறா - விதிர்ப்பு எய்தி; ஊட்டு நஞ்சம் உண்டான் என்று உயங்கினான் - பிறர் ஊட்டிய விடத்தை உண்டவனைப் போலச் சோர்ந்தான்; நாட்டமும் மனமும் நடுங்கா நின்றான் - கண்ணும் மனமும் நடுங்குகின்றவனாக ஆனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The prince who heard it covered his pierced ears
  2. with his long uplifted hands and, shuddering,
  3. he wilted like one who has swallowed poison fed to him;
  4. his eyes and his mind trembled.

What the poem says

Catturukkaṉ is horrified. He covers his ears so as not to hear such words and shudders.

He sinks as if he had been forced to drink poison, and his eyes and mind tremble with shock.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭṭa tōṉṟal kiḷar taṭak kaikaḷāl
tōṭṭa taṉ cevi potti tuṇukkuṟā
ūṭṭu nañcam uṇṭāṉ ottu uyaṅkiṉāṉ;
nāṭṭamum maṉamum naṭuṅkāniṉṟāṉ.