கம்பராமாயணம் 10234 · யுத்த 37.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விழுந்து - கீழே விழுந்து; மேக்கு உயர் விம்மலன்- மேலும் மேலும் விம்மி; வெய்துயிர்த்து எழுந்து - பெரிதாக மூச்சுவிட்டு எழுந்து; அழுந்து துன்பத்தினாய்! - துன்பத்தில் அழுந்தியவனே! நான் உனக்கு என்ன பிழைத்துளேன் - நான் உனக்கு என்ன தவறு செய்தேன்; என்று அரற்றினான் - என்று புலம்பி; கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் - மேல் சுவாலை விட்டு உயர்கின்ற கோபம் உடையவன் ஆனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He fell down, sobbing higher and higher, breathed hot sighs,
- rose and cried out, 'What wrong have I done to you,
- you who are sunk in sorrow?' he lamented,
- his anger rising high like a flame shooting up.
What the poem says
Catturukkaṉ falls to the ground sobbing, then gets up and cries out to Paratan.
He asks what he has done to deserve such a request, and his grief turns into a blazing indignation.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntu, mēkku uyar vimmalaṉ, veytu uyirttu,
eḻuntu, ‘nāṉ uṉakku eṉṉa piḻaittuḷēṉ?
aḻuntu tuṉpattiṉāy! ‘ eṉṟu araṟṟiṉāṉ
koḻuntu viṭṭu nimirkiṉṟa kōpattāṉ.