கம்பராமாயணம் 10238 · யுத்த 37.225

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்பொழுதின் - அந்த நேரத்தில்; இவ் உரை சென்று - பரதன் கூறிய இச்சொல் (காற்றுவாக்கில் சென்று; அயோத்தியினின் இசைத்தலுமே - அயோத்தி நகரத்தில் சொல்லப்பட்டதுமே; அரியை ஈன்ற ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள் - திருமாலைப் பெற்ற உவமை சொல்ல முடியாத கற்புடையாளும் பிரிவுத் துயரத்தினால் வெம்மை எழுதி வைத்தாற்போன்ற தளர்ச்சியடைந்த திருமேனியுடையாளும் ஆகிய கோசலை; வயிறு புடைத்து, அலமந்து, ஏங்கி - வயிற்றில் அடித்துக்கொண்டு, மனம் சுழன்று, இரங்கி; மகனே! யாக்கையினை முடித்து ஒழிந்தால் இப்பொழுதே உலகு இறக்கும் என்னா - பரதனே! நீ உன் உடலை (எரியில் வீழ்த்து) அழித்து ஒழிந்து போனால் அக்கணமே உலகம் முழுதும் இறந்துபடும் என்று சொல்லி; விலக்க - அவனைத் தடுக்க; கடிது ஓடி வந்தாள் - விரைந்து ஓடி வந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, as this word went and was spoken in Ayōttī, she who bore Hari,
  2. of chastity beyond compare, beat her belly, reeled and moaned,
  3. 'If you end your body now, the world will die this instant, my son!'
  4. and she, wasted as if fever had been painted on her, ran swiftly to stop him.

What the poem says

The news of Paratan's intention reaches Ayōttī. Kōcalai, Irāmaṉ's mother, who gave birth to Viṣṇu in human form and is matchless in virtue, is worn thin by years of grief.

She beats her stomach in anguish and runs to stop Paratan, crying that if he dies the whole world will die with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1appoḻutiṉ iv urai ceṉṟu, ayōttiyiṉiṉ icaittalumē, ariyai īṉṟa
oppu eḻuta oṇṇāta kaṟpuṭaiyāḷ, vayiṟu puṭaittu, alamantu ēṅki
‘ippoḻutē ulaku iṟakkum, yākkaiyiṉai muṭittu oḻintāl, makaṉē! ‘eṉṉā,
veppu eḻutiṉāl aṉṉa melivuṭaiyāḷ kaṭitu ōṭi, vilakka vantāḷ.