கம்பராமாயணம் 10242 · யுத்த 37.229
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பரதா!) நீ இது எண்ணினையேல் நெடுநாடு எரி பாயும் - நீ எரியில் வீழ்ந்து உயிர் துறப்பதாக நினைத்தால் இப்பெரிய நாட்டில் உள்ளார் அனைவரும் எரி பாய்வர்; மன் அருஞ் சேனையும் பாயும் - மன்னர்களும் அரிய சேனைகளும் பாயும்; தாயர் எம் அளவு அன்று - தாயர்களாகிய எங்கள் அளவில் மாத்திரம் நிற்பது அன்று; தனி அறம் தீயின் வீழும் - ஒப்பற்ற தருமமே எரியில் வீழும், உலகும் திரியும் - உலகம் நிலைகெட்டுச் சுழலும்.
ஆல் அனைத்தும் உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you think of this, the whole wide land will leap into the fire;
- the kings and the mighty army will leap too;
- it will not stop with us mothers; peerless dharma itself
- will fall into the fire, and the world will turn upside down.'
What the poem says
Kōcalai warns Paratan of the consequences of his death. Not only his mothers but the whole kingdom, its kings and its army, will follow him into the flames.
Dharma itself, which Paratan embodies, will perish in the fire, and the world will be thrown into chaos.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nī itu eṇṇiṉaiyēl neṭu nāṭu eri
pāyum; maṉ aruñ cēṉaiyum pāyumāl;
tāyar em aḷavu aṉṟu; taṉi aṟam
tīyiṉ vīḻum; ulakum tiriyumāl.