கம்பராமாயணம் 10243 · யுத்த 37.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! - பரதனே! தரும நீதியின் தன் பயன் ஆவது உன் கருமம் அன்றிக் கண்டிலம் கண்களால் - அற நீதியின் பயன்பாடு என்பது உன் செயலே அல்லாமல் எங்கள் கண்களால் வேறு காணவில்லை; அருமை ஒன்றும் உணர்ந்திலை - நின்னுடைய அருமையை ஒருசிறிதும் உணரவில்லை; நின் பெருமை ஊழி திரியினும் பேருமோ - உனது பெருமை ஊழிக்காலம் மாறுபடினும் மாறுபடாது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The fruit of dharma and justice, other than
- your own deeds, we have not seen with our eyes;
- you have not understood your own worth at all; my lord, your
- greatness, even if the ages turn, would it ever change?'
What the poem says
Kōcalai tells Paratan that his own conduct is the only visible proof of what righteousness achieves. He does not know how precious he is.
His greatness would not change even if the cosmic ages turned over. Why then destroy himself?
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taruma nītiyiṉtaṉ payaṉ āvatu uṉ
karumamē aṉṟik kaṇṭilam kaṇkaḷāl;
arumai oṉṟum uṇarntilai; aiya! niṉ
perumai ūḻi tiriyiṉum pērumō?