கம்பராமாயணம் 10244 · யுத்த 37.231

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண் இல் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ? - கணக்கற்ற கோடியளவான இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் பெருமைக்குரியவனே உன் அருளுக்குச் சமானமாக அருகில் வைத்துக் காணவும் ஒவ்வார் புண்ணியம் எனும் நின் உயிர் போயினால், மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ - புண்ணிய வடிவாகிய நின் உயிர் போனால் நிலமும் ஆகாயமும் ஏனைய உயிர்களும் வாழா, இறந்துபடும்.

நிலம் வான் என்பது இடையில் உள்ள நீர், தீ, காற்று மூன்றுக்கும் உபலட்சணம் ஆகும். நிலஉயிர் - வான் உயிர் என்று இரண்டு உலகத்து உயிர்களைக் குறிப்பிட்டதாகக் கோடினும் தவறின்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even countless millions of Irāmaṉs together,
  2. could they come near to your grace, noble one?
  3. If your life, which is virtue itself, departs,
  4. will the earth, the sky and living beings survive?'

What the poem says

Kōcalai, Irāmaṉ's own mother, declares that even millions of Irāmaṉs could not equal Paratan in goodness. This is the ultimate praise from her.

Paratan's life is merit itself; if it ends, earth, sky and all living things will perish. The commentary notes that earth and sky stand for all five elements, the water, fire and air between them included.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṇ il kōṭi irāmarkaḷ eṉṉiṉum
aṇṇal niṉ aruḷukku aruku āvarō?
puṇṇiyam eṉum niṉ uyir pōyiṉāl
maṇṇum vāṉum uyirkaḷum vāḻumō?