கம்பராமாயணம் 10245 · யுத்த 37.232

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராமன்) இன்று வந்திலனே எனின் - இன்று வரவில்லை என்றால்; நாளையே வந்து உனை ஒன்றும் - நாளைக்கே வந்து உனைச் சேர்வான்; உன்னி உரைத்த சொல்- அவன் கருதிச் சொன்ன வார்த்தையில், பின்றும் என்று உணரேல்- பின்னிட்டு வாராதிருப்பான் என்று உணராதே; பிழைத்தான் எனின் - அப்படித் தவறுவான் ஆயின்; போம் பொன்றும் தன்மை புகுந்தது - வந்து அவனே அழியும் அபாயத்தன்மை நேர்ந்தது (ஆகும்); என்றாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If he has not come today, tomorrow
  2. he will come and join you; do not think that the word he spoke with intent
  3. will fail; if he has failed in it,
  4. then ruin has befallen him and he is gone,' she said.

What the poem says

Kōcalai tells Paratan that if Irāmaṉ has not come today he will surely come tomorrow; Irāmaṉ never goes back on his word.

If he were to fail, it could only mean that he himself has perished. Implicitly, no such thing can be true, so Paratan should wait.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉṟu vantilaṉē eṉiṉ, nāḷaiyē
oṉṟum vantu, uṉai; uṉṉi, uraitta col
piṉṟum eṉṟu uṇarēl; piḻaittāṉ eṉiṉ,
poṉṟum taṉmai pukuntatu pōy ‘eṉṟāḷ.