கம்பராமாயணம் 10246 · யுத்த 37.233
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கலைத் தருமம் நீஅலது இல் எனும் தன்மையாய்! - சாத்திரங்களிற் சொல்லப்படும் தருமம் நீ அல்லாமல் வேறு இல்லை என்று கூறத்தக்க குண நலம் உடையாய்; ஒருவன் மாண்டனன் என்று கொண்டு - ஒரு இராமன் மாண்டான் என்பதாக மனத்தில் கருதி (உன் உயிரை மாய்த்து அதனால்); பெரு நிலத்து - இப்பூஉலகில், ஊழிவாழ் - நெடுங்காலம் வாழக்கூடிய; பெறல் அரும் இன்னுயிர்க் கருவும் மாண்டு அறக் காணுதியோ - பெறுதற்கரிய இனிய உயிரின் தோற்றமும் அடியோடு இல்லாது போகச் செய்யப் பார்க்கிறாயா? (அது சரியன்று)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Taking it that one man has died, would you see the very
- seed of sweet life, so hard to obtain, that lives through the ages
- on the wide earth, die out completely? You whose nature is such
- that men say there is no dharma of the scriptures apart from you!'
What the poem says
Kōcalai asks Paratan, the embodiment of scriptural dharma, whether, just because he believes one person, Irāmaṉ, may be dead, he wants to destroy the source of all life on earth.
His suicide would bring about the death of everyone who depends on him.