கம்பராமாயணம் 10248 · யுத்த 37.235
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அம்மா!) மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் - என் மகன் என் சொல்லை மறுத்துப் பேசிவிட்டான் என்று கருதாதே; எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் நைந்து போக - என் தந்தையின் சத்தியமும் இக்குலத்தின் ஒழுக்கமும் தேய்ந்து அழிய; உயிர் நிலை நச்சிலேன் - உயிர் வாழ விரும்பவில்லை; முந்து செய்த சபதம் முடிப்பன் - சித்திரகூடத்தில் செய்த சபதத்தை முடிப்பேன்;
எனல் - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ஆல் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Do not say "My son has refused my word";
- while my father's truthfulness and the conduct of this line
- wear away and perish, I do not wish to remain alive;
- I will fulfil the vow I made before.'
What the poem says
Paratan answers respectfully but firmly. Kōcalai should not think he is defying her.
He cannot go on living while his father's commitment to truth and the honour of his dynasty are broken. He must carry out the vow he made at Citrakūṭa, when Irāmaṉ agreed to return at the end of fourteen years.