கம்பராமாயணம் 10250 · யுத்த 37.237

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும் பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்- இரத்த பாசத்தால் உறவு முறையால் உள்ளதாகிய அன்பை அடியோடு போக்கிக் கொள்ளுதலும் ஆகிய இவை; ஈசற்கே கடன் - இராமனுக்கே செய்யும் முறைமையாகும்; யான் அஃது இழைக்கிலேன் - நான் அதனைச் செய்யமாட்டேன்; மாசு அற்றேன் - குற்றம் அற்றவன் யான்; இது மாண்டு காட்டுவென் - இதனை இறந்து அனைவர்க்கும் அறிவிப்பேன்; என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To obey a mother's word, to obey a father's word,
  2. to cut away entirely the love of kinship's bond,
  3. these are the duty of the Lord; I will not do that;
  4. I am without stain; this I will show by dying,' he said.

What the poem says

Paratan says that obeying mother and father and cutting off the bonds of family love are the way of Irāmaṉ, the Lord: Irāmaṉ obeyed Kaikēyi and Tacarataṉ and left everything behind.

Paratan claims no such greatness for himself. He will show his innocence, that he never wanted the throne, by dying.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāy col kēṭṭalum, tantai col kēṭṭalum,
pācattu aṉpiṉaip paṟṟu aṟa nīkkalum,
īcaṟkē kaṭaṉ; yāṉ aḵtu iḻaikkilēṉ;
mācu aṟṟēṉ itu, kāṭṭuveṉ, māṇṭu eṉṟāṉ.