கம்பராமாயணம் 10252 · யுத்த 37.239
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அனுமன் அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன் - தலைவனான இராமன் வந்தான் மேலோன் வந்தான்; மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் அவன் உய்யுமே - சத்தியத்திற்கு உடல் போன்றுள்ள உனது உயிர் அழிந்துபட்டால் அந்த இராமன் உயிர் வாழ்வானா?; என்று உரைத்து உள் புகா - என்று சொல்லி உள்ளே நுழைந்து; கய்யினால் எரியைக் கரி ஆக்கினான் - தன் கரங்களாற் பிசைந்து நெருப்பை அணைத்துக் கரியாக ஆகுமாறு செய்துவிட்டான்.
இராமன் வந்தான் என்பதற்கு நெருப்பைக் கையால் அணைத்து சான்றாக (கரியாக) ஆக்கினான் என்றும் பொருள் கொள்ளுமாறு 'கரியாக்கினான்' என்றது ஓர் நயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The lord has come; the noble one has come;
- if your life, which is the very truth of truth, departs,
- will he survive?' Saying this, he rushed in
- and with his hands turned the fire into charcoal.
What the poem says
Aṉumaṉ announces that Irāmaṉ has come. If Paratan, the embodiment of truth, dies, Irāmaṉ himself will not survive.
He leaps in and crushes the fire with his bare hands until only charcoal remains. The commentary notes a pun: kari means both charcoal and witness, so Aṉumaṉ also made the fire a witness to Irāmaṉ's coming.