கம்பராமாயணம் 10254 · யுத்த 37.241
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! - பரதனே!; உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்- உன்னை முன்பு வந்து அடைவதாகச் சித்திர கூட மலையில் சொல்லிய நாள்; இன்னம் எண் ஐந்து நாழிகை உளது - முடிவுற இன்னமும் நாற்பது நாழிகை உள்ளது; இன்னது இல்லை எனின் - அப்படி இல்லை என்று மெய்ப்பித்தால்; அடி நாயினேன் - நாயிற் கடையனான யான்; இவ் எரியில் முன்னம் வீழ்ந்து முடிவெனால் - இந்நெருப்பில் உனக்கு முன்பாக விழுந்து இறப்பேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There are still five times eight nāḻikai left, my lord,
- of the day named for coming to you first;
- if that is not so, I, lowly as a dog at your feet,
- will fall first into this fire and die.'
What the poem says
Aṉumaṉ corrects Paratan's reckoning. Forty nāḻikai, about sixteen hours, still remain of the day Irāmaṉ set for his return.
If this is false, Aṉumaṉ himself, humbly calling himself a dog at Paratan's feet, will throw himself into the fire before Paratan does.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṉṉam nāḻikai eṇ aintu uḷatu aiya!
uṉṉai muṉṉam vantu eyta uraitta nāḷ;
iṉṉatu illai eṉiṉ aṭi nāyiṉēṉ
muṉṉam vīḻntu iv eriyil muṭiveṉāl.