கம்பராமாயணம் 10256 · யுத்த 37.243

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எங்கள் நாயகற்கு - எங்கள் பெருமானாகிய இராமனுக்கு; இன் அமுது ஈகுவான் - இனிய உணவு தருவதற்காக; பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால் - தாமரை மாலை உடைய பரத்துவாச முனிவன் வேண்டியபடியால்; அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ - அங்கே பரத்துவாச ஆச்சிரமத்தில் தங்கினானே அல்லாமல் தாமதிப்பானா? நல்லது ஒன்று இன்னமும் இங்கண் கேட்டி - நல்லதாகிய இன்னும் உள்ள ஒரு செய்தியை இவ்விடத்துக் கேட்பாயாக.

பங்கயத்துப் பரத்துவன் - அந்தணர்க்குத் தாமரை மலர் மாலை உரித்து என்பது பற்றிப் போலும். 'தாமரைக் கண்ணியை' என்னும் கலித்தொகையுள் தாமரை மாலை பற்றி அந்தணத் தலைமகன் என்று நச்சினார்க்கினியர் உரை உரைத்தமை காண்க. ஆல் உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To give our lord sweet food,
  2. at the request of Parattuvaṉ of the lotus garland,
  3. he stayed there; otherwise would he delay?
  4. Hear yet another good thing here.'

What the poem says

Aṉumaṉ explains the reason for Irāmaṉ's delay: the sage Parattuvācaṉ asked him to stay and accept a feast at his hermitage, and Irāmaṉ could not refuse.

The sage is described as wearing a lotus garland, which the commentary links to the tradition that the lotus garland marks a Brahmin. Aṉumaṉ has further good news to give.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṅkaḷ nāyakaṟku iṉ amutu īkuvāṉ
paṅkayattup parattuvaṉ vēṇṭalāl
aṅku vaikiṉaṉ allatu tāḻkkumō?
iṅkaṇ nallatu oṉṟu iṉṉamum kēṭṭiyāl.