கம்பராமாயணம் 10258 · யுத்த 37.245

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் - அனுமன் காண்பித்த மோதிரம் கண்ணில் கண்ட அளவில், ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் - அங்கு தொகுக்கப்பட்ட உலக மக்களுக்கும் பரதனுக்கும் அது; மூட்டு த வவ்விடம் உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நல் மருந்து ஒத்தது - எரிகின்ற தன்மையை மேலும் அதிகப்படுத்தும் வலிய விடம் ஏறப் பெற்று முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு அது அடியோடு நீங்க ஊட்டப்பெற்ற நல்ல மருந்தினை ஒத்ததாயிற்று.

ஆம், அரோ உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as they saw with their eyes the ring that he showed,
  2. to those overcome by strong poison that had been fed to them,
  3. it was like good medicine given to drink,
  4. for the gathered world and for the young king.

What the poem says

The sight of Irāmaṉ's ring acts like an antidote. For Paratan and the assembled crowd, who were dying of grief as if from a deadly poison, it is the medicine that saves their lives.

This recalls the earlier moment when Aṉumaṉ showed the same ring to Cītai in the Aśoka grove.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṭṭiya mōtiram kaṇṇil kāṇṭalum
ūṭṭiya val viṭam uṟṟu muṟṟuvārkku
ūṭṭiya nal maruntu ottatām arō
īṭṭiya ulakukkum iḷaiya vēntaṟkum.