கம்பராமாயணம் 10259 · யுத்த 37.246
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன - இதுவரை அழுது கொண்டிருந்த வாய்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து எழுந்தன; விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின - நீர் விழுகின்ற அழுத கண்கள் வெள்ளநீர் மாறப் பெற்றன; உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன - கீழே உழுவதைப் போலச் சாய்ந்த தலைகள் மேல் உயர்ந்து நிமிர்ந்தன; கை எலாம் - கைகள் எல்லாம்; காலின் தோன்றலைத் தொழுகின்ற - காற்றின் மகனாகிய அனுமனைத் தொழுகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the mouths that were weeping rose up shouting;
- all the eyes that were streaming changed their flood;
- all the heads that drooped as if ploughing the ground rose high;
- all the hands were worshipping the son of the Wind.
What the poem says
The crowd's grief turns to joy. Mouths that wept now cheer; eyes that streamed with tears are dry; heads bowed down to the earth are raised.
Everyone joins their hands in worship of Aṉumaṉ, son of the Wind, who brought the good news.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻukiṉṟa vāy elām ārttu eḻuntaṉa
viḻukiṉṟa kaṇ elām veḷḷam māṟiṉa;
uḻukiṉṟa talai elām uyarntu eḻuntaṉa;
toḻukiṉṟa kai elām kāliṉ tōṉṟalai.