கம்பராமாயணம் 10260 · யுத்த 37.247
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொழும் தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்- மோதிரம் கொடுத்துத் தன்னை வணங்கிய தூதனாகிய அநுமனைப் பன்முறை வணங்கித் துள்ளுகின்ற பரதன்; மோதிரம் வாங்கி, தன் முகத்தின் மேல் அணைத்து - அநுமன் காட்டிய மோதிரத்தை எடுத்துத் தன் முகத்தின் மேலாக அணைத்துக் கொண்டு; ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? எனா ஓதினர்- இராமனைப் பிரிந்து வருந்திய இவன் உடம்பு அவன் அன்பைப் பெறுவதற்குரிய வலிமை உடைய உடம்புதானா இது என்று கூறியவர்கள்; நாண் உற - வெட்கம் அடையும்படி; ஓங்கினான் - உடல் பூரிக்கப் பெற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking the ring, he pressed it to his face,
- 'Is his body fit to receive such love?' they had said;
- he swelled up so that they were put to shame; and he leapt for joy,
- bowing again and again to the messenger who bowed to him.
What the poem says
Paratan takes the ring and presses it to his face. He bows again and again to Aṉumaṉ, who had bowed to him, and leaps with joy.
People had said that Paratan's body, wasted by grief, was too frail to receive Irāmaṉ's love; now his body swells with health and puts them to shame.