கம்பராமாயணம் 10262 · யுத்த 37.249
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழும் - அழுவான்; நகும் - சிரிப்பான்; ஆழிக் கைகளால் அனுமனை தொழும் - மோதிரம் உள்ள கையால் அனுமனைத் தொழுவான்; எழும் - எழுவான்; வெங்களி துளக்கலால் துள்ளும் - விரும்பும் மகிழ்ச்சி அவனை அசைப்பதால் துள்ளித் துடிப்பான்; அழிந்து விழும் - உடனே சோர்ந்து விழுவான்; ஏங்கும் - இரங்குவான்; போய் வீங்கும் - மேற்சென்று பூரிப்பான்; வேர்க்கும் - வியர்ப்பான்; அக்குழுவொடும் குனிக்கும் - மகிழும் கூட்டத்தாருடனே நடமிடுவான்; தன் தடக்கை கொட்டும் - தனது நீண்ட கைகளைத் தட்டுவான்.
ஆல் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- He weeps; he laughs; with hands bearing the ring he worships Aṉumaṉ;
- he rises; he leaps; shaken by fierce delight
- he falls undone; he sighs; he swells up; he sweats; with that
- crowd he dances; he claps his long hands.
What the poem says
Paratan is beside himself with joy, and the poet lists his rapid changes of state in short verbs: weeping, laughing, worshipping Aṉumaṉ with the ring in his hands, rising, leaping, collapsing, sighing, swelling, sweating, dancing with the crowd and clapping.
The rush of verbs mirrors the disorder of overwhelming happiness.