கம்பராமாயணம் 10263 · யுத்த 37.250

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆடுமின், ஆடுமின்! என்னும் - ஆடுங்கள் என்பான்; ஐயன்பால் ஓடுமின், ஓடுமின்! என்னும் - இராமனிடம் ஓடுங்கள் என்பான்; ஓங்கு இசை பாடுமின், பாடுமின் என்னும் - உயர்ந்த இசைப் பாடல்களைப் பாடுங்கள் என்பான்; பாவிகாள் - பாவிகளே!; தூதன் தாள் சூடுமின், சூடுமின்! என்னும் - தூதனாகிய அனுமன் அடியைத் தலையில் சூடுங்கள் என்பான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Dance, dance!' he says; 'Run, run
  2. to the lord!' he says; 'Sing, sing
  3. songs of high melody!' he says; 'Sinners,
  4. wear, wear the messenger's feet on your heads!' he says.

What the poem says

Paratan urges the people to celebrate: to dance, to run to Irāmaṉ, to sing loud songs of joy.

He even calls them sinners, affectionately, and tells them to place the feet of Aṉumaṉ, the messenger, on their heads in reverence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āṭumiṉ āṭumiṉ! ‘eṉṉum; ‘aiyaṉpāl
ōṭumiṉ ōṭumiṉ! ‘eṉṉum; ‘ōṅku icai
pāṭumiṉ pāṭumiṉ! ‘eṉṉum; pāvikāḷ!
‘cūṭumiṉ cūṭumiṉ tūtaṉ tāḷ! ‘eṉum.