கம்பராமாயணம் 10264 · யுத்த 37.251
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர் இனி ‘எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டலங்கள் கூடுற
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும் பாடுமால்.
பொருள் · Meaning in Tamil
வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்- இராமனுக்கு வஞ்சனை செய்த தீய தன்மை கொண்ட கைகேயியானவர்; இனிதுஞ்சுவர் எனத் தோளைக் கொட்டும் - இனிமேல் இறந்து படுவர் என்று தன் தோள்களைத் தட்டுவான்; குஞ்சித அடிகள் - வளைத்து மடித்த கால்கள்; மண்டிலத்தில் கூட்டுற - வட்டமாகச் சேரும்படி; அஞ்சனக் குன்றின் - மை மலைபோல; நின்று ஆடும், பாடும் - நின்று கொண்டு ஆடுவான் பாடுவான்.
ஆல் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those deceitful Kaikēyis who worked treachery
- will die now!' he says, and slaps his shoulders;
- with curved feet joined in a circle,
- he stands like a hill of collyrium, and dances and sings.
What the poem says
In his elation Paratan exclaims that Kaikēyi, who deceived Irāmaṉ, will now die of disappointment, and slaps his shoulders in triumph.
He dances in a circle with bent legs, a dark figure like a mountain of black collyrium, singing as he dances.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vañcaṉai iyaṟṟiya māyak kaikaiyār
tuñcuvar iṉi ‘eṉat tōḷaik koṭṭumāl;
kuñcita aṭikaḷ maṇṭilattil kūṭṭuṟa
añcaṉak kuṉṟiṉ niṉṟu āṭum pāṭumāl.