கம்பராமாயணம் 10265 · யுத்த 37.252
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேதியர் தமைத் தொழும் - அந்தணர்களை வணங்குவான்; வேந்தரைத் தொழும் - அரசர்களை வணங்குவான்; தாதியர்தமைத் தொழும் - பணி புரியும் சேடிப் பெண்களைத் தொழுவான்; தன்னைத் தான் தொழும் - தன்னைத் தானே வணங்கிக் கொள்வான்; ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்கும் - எது ஒன்றையும் உணராமல் இருப்பான், நிற்பான்; காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! - அன்பு என்பதுவும் ஓர் கள்போலத் தோன்றியதே!
கள்ளுண்டார் செயலின் உச்சம் தன்னைத் தான் தொழல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He worships the Brahmins; he worships the kings;
- he worships the maidservants; he worships himself;
- he sits knowing nothing at all; he stands;
- love too, it seems, is born of some kind of wine.
What the poem says
Paratan bows to everyone without distinction: Brahmins, kings, servant women, and even himself. Sometimes he sits or stands, unaware of anything.
The poet concludes that love is a kind of intoxicating liquor. The commentary notes that worshipping oneself is the height of a drunkard's behaviour.