கம்பராமாயணம் 10267 · யுத்த 37.254
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை;
இறைவரில் ஒருவன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்! “ என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்.
பொருள் · Meaning in Tamil
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை - அந்தணர் வேடம் கொண்டு நெருங்கி வந்திருக்கிறாய் (ஆயினும்); இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் - மும்மூர்த்திகளுள் ஒருவன் நீ என்று கருதுகின்றேன்; துறை எனக்கு யாது எனச் சொல்லு சொல் என்றான் - உன் வரலாறு யாது என்று எனக்கு விரைந்து சொல்லுக என்றான்; அறைகழல் அனுமனும் அறியக் கூறுவான் - ஒலிக்கும் கழலை அணிந்த அனுமனும் நன்கு விளக்கிக் கூறுவானானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have come near in the form of a Brahmin;
- I take you to be one of the lords;
- tell me, tell me, what your origin is,' he said;
- and Aṉumaṉ of ringing anklets began to explain.
What the poem says
Aṉumaṉ has come to Paratan disguised as a Brahmin, as he once approached Irāmaṉ in the forest.
Paratan suspects he is one of the gods and asks him to tell his story at once. Aṉumaṉ, wearing the warrior's ringing anklets, begins to answer.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaiyavar vaṭivu koṇṭu aṇuka vantaṉai;
iṟaivariṉ oruttaṉ eṉṟu eṇṇukiṉṟaṉeṉ;
“tuṟai eṉakku yātu eṉac collu, col! “ eṉṟāṉ;
aṟai kaḻal aṉumaṉum aṟiyak kūṟuvāṉ.