கம்பராமாயணம் 10298 · யுத்த 37.285
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவன் தனக்கு - சடாயுவுக்கு; வேண்டும் அருங்கடன் முறையின் ஆற்றி - செய்யவேண்டிய நீர்க்கடன்களை முறைப்படி செய்து முடித்து; நன்னுதல் தன்னைத் தேடித் - சீதையைத் தேடிக் கொண்டு; தென்திசை நடக்கும் ஐயன்- தெற்கே நோக்கிச் செல்லும் இராமன்; மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி - அங்கே நிலைபெற்ற கவந்தனை உயிரும் சாபமும் போகும்படி செய்து (பிறகு); தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் - தன்னை எப்பொழுதும் மறவாத சவரி என்னும் தவமூதாட்டியின் வழிபாட்டினையும் ஏற்றுக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Having performed in due order the rare rites owed to him,
- the lord, searching for her of the fair brow, walking south,
- freed Kavantaṉ, who had stood there, from life and curse together,
- and accepted the worship of Cavari, who never forgot him.'
What the poem says
Irāmaṉ performed the funeral rites for Caṭāyu as a son would. Searching for Cītai, he went south and killed the headless monster Kavantaṉ, which released him from a curse.
Then he received the worship of Cavari, Śabarī, the old ascetic woman who had spent her life waiting for him.