கம்பராமாயணம் 10299 · யுத்த 37.286

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

ஆங்கு அவள் தனது சொல்லால் - அங்கே சவரியின் வார்த்தையால்; அருக்கன் மாமகனை அண்மி - சூரியன் மகனாய சுக்கிரீவனை அணுக; பாங்குற நட்டு - இதமாக நட்புச் செய்து; 'வாலி பருவரல் கெடுப்பன்' என்னா - வாலியாகிய துன்பத்தை நீக்குவேன் என்று அவனுக்குச் சொல்லி; ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு - உயர்ந்து நின்ற மராமரங்கள் ஏழினையும் வாலி மார்பினையும் உள்ளுருவிச் செல்லும்படி அம்பு எய்து; ஆங்கு - அங்கே; அவன் தனக்கு - சுக்கிரீவனுக்குச்; செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் - செல்வத்தையும் அரசையும் கருணையாலே கொடுத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By her word there, he approached the great son of the Sun
  2. and made friends with him fittingly; saying "I will end your sorrow, Vālī",
  3. he shot an arrow that pierced through the tall trees and Vālī's chest,
  4. and there graciously gave him wealth along with the kingdom.'

What the poem says

Following Cavari's advice, Irāmaṉ went to Cukkirīvaṉ, son of the Sun, and made an alliance with him, promising to free him from the persecution of his brother Vālī.

He shot arrows through seven tall trees to prove his strength and then through Vālī's chest, and gave Cukkirīvaṉ the kingdom and its wealth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku avaḷtaṉatu collāl, arukkaṉ mā makaṉai aṇmi
pāṅkuṟa naṭṭu, “vāli paruvaral keṭuppēṉ “ eṉṉā,
ōṅkiya maramum vāli uramum ūṭuruva eytiṭṭu,
āṅku avaṉtaṉakkuc celvam aracoṭum aruḷiṉ īntāṉ.