கம்பராமாயணம் 10300 · யுத்த 37.287
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மா மாரி காலம் நீங்க - கார்காலம் கழிந்தபிறகு; கவயனோடு இடபன் காந்து நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன்; நீடு வாலி மா மைந்தன் - பெருமையுற்ற வாலியின் மகனாகிய அங்கதன்; என்று இவ் வானரத் தலைவரோடு -; கூல வான்சேனை சூழ - வால் உடைய குரங்குச் சேனை சுற்றிவர; எங்கள் கோமான் அடைந்தனன் - எங்கள் அரசனாய சுக்கிரீவன் (இராமனை) வந்து சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the great season of rains had passed, with Kavayaṉ and Iṭapaṉ, blazing
- Nīlaṉ, great Mayintaṉ, Cāmpaṉ, Catavali, Paṉacaṉ, and the tall
- great son of Vālī: with these monkey chiefs,
- and the vast host with tails around him, our king arrived.'
What the poem says
After the monsoon, Cukkirīvaṉ, whom Aṉumaṉ calls 'our king', came to Irāmaṉ with his monkey generals: Kavayaṉ, Iṭapaṉ, Nīlaṉ, Mayintaṉ, Cāmpaṉ, Catavali, Paṉacaṉ and Aṅkataṉ, son of Vālī.
They brought with them the immense monkey army.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kāla mā māri nīṅka, kavayaṉōṭu iṭapaṉ, kāntu
nīlaṉ, mā mayintaṉ, cāmpaṉ, catavali, paṉacaṉ, nīṭu
vāli mā maintaṉ, eṉṟu iv vāṉarat talaivarōṭu
kūla vāṉ cēṉai cūḻa aṭaintaṉaṉ eṅkaḷ kōmāṉ.