கம்பராமாயணம் 10301 · யுத்த 37.288

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுபது வெள்ளத்துற்ற குரக்கினம் பொங்கி எழுந்து - எழுபது வெள்ளம் என்னும் கணக்கினை உடைய குரங்குகள் சீறிப் புறப்பட்டு; அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி - பரந்த நீரையுடைய கடல் என்னுமாறு வந்து சேர்ந்த பொழுது; அருக்கன் மைந்தன் - சுக்கிரீவன்; திருவை நாடி - சீதையைத் தேடி வருமாறு; தழுவிய திசைகள் தோறும் - நான்கு திசைகளிலும்; தனித்தனி இரண்டு வெள்ளம் - இரண்டிரண்டு வெள்ளக் கணக்கான குரங்குகளை; இறை பொழுது தடாது மீள - சிறு பொழுதும் தாமதியாது தேடித் திரும்பும்படி; போக்கினன் - அனுப்பினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When the monkey race of seventy hosts rose surging
  2. and came like the sea with its broad waters, the Sun's son
  3. sent two hosts apiece to each of the directions around,
  4. to search for Tiru and come back without a moment's delay.'

What the poem says

When the monkey army, seventy 'floods' strong, gathered like an ocean, Cukkirīvaṉ, son of the Sun, divided it into search parties.

He sent two 'floods' of monkeys in each direction to look for Cītai, Tiru, and to return quickly with news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eḻupatu veḷḷattu uṟṟa kuraṅkiṉam eḻuntu poṅki,
aḻuva nīr vēlai eṉṉa aṭaintuḻi, arukkaṉ maintaṉ
taḻuviya ticaikaḷtōṟum taṉittaṉi iraṇṭu veḷḷam
poḻutu iṟai taṭātu mīḷap pōkkiṉaṉ tiruvai nāṭi.