கம்பராமாயணம் 10302 · யுத்த 37.289

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தென்திசை - தெற்கே; இரண்டு வெள்ளம் சேனையும் -; வாலி சேயும் - அங்கதனும்; வன்திறல் சாம்பனோடு - வலிய கரடிகளின் தலைவன் சாம்பனோடு; வாவினர் ஏவ - தாவிச் செல்லும் குரங்கினத்தார் அனுப்ப; நாயேன் - அடியேன்; குன்றிடை இலங்கை புக்கு - திரிகூட மலைக்கிடையில் உள்ள இலங்கையில் புகுந்து; திருவினைக் குறித்து மீண்ட பின்றை - சீதையைக் கண்டு வந்து சொல்லியபிறகு; வேலைப் பெரும்படை - வானர சேனைக்கடல்; அளக்கர் வந்து இறுத்தது - கடற்கரையில் வந்து தங்கியது.

அன்று ஏ அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To the south went two hosts of the army, Vālī's son
  2. and mighty Cāmpaṉ, sent by the leaping ones; I, a dog,
  3. entered Ilaṅkai among the hills, found Tiru, and after I returned,
  4. the great army came and encamped on the shore of the sea.'

What the poem says

The southern search party was led by Aṅkataṉ, Vālī's son, and Cāmpaṉ, the strong bear chief. Aṉumaṉ, modestly calling himself a dog, does not mention his heroic leap across the sea.

He says only that he entered Ilaṅkai, set among the Trikūṭa hills, found Cītai and returned. Then the whole army marched to the seashore and camped there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teṉ ticai iraṇṭu veḷḷam cēṉaiyum vāli cēyum
vaṉ tiṟal cāmpaṉōṭu vāviṉar ēva, nāyēṉ
kuṉṟiṭai ilaṅkai pukkut tiruviṉaik kuṟittu mīṇṭa
piṉṟai vantu, aḷakkar vēlaip perum paṭai iṟuttatu aṉṟē