கம்பராமாயணம் 10303 · யுத்த 37.290
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் - அறிஞருள் மிக்க வீடணன் ஆகிய; அலங்கல் தோளான் - மாலை அணிந்த தோள்களை உடையவனும்; செறிபுயத்து அரக்கன் தம்பி - இருபது செறிந்த புயங்களை உடைய இராவணன் தம்பியும் ஆகிய; அவன் -; (இராவணன்பால்); திருவினை விடுதி; அன்றேல் நின்வாணாள் இறுதி உற்றனை என்று உரைப்ப - சீதையை விட்டுவிடு இல்லையானால் நின் ஆயுளுக்கு இறுதி நேர்ந்தவனாக ஆவாய் என்று எடுத்துச் சொல்ல; சீறிக்கறுவுற - (அது கேட்ட இராவணன் அவனை கோபித்துக் கொல்ல வஞ்சம் வைக்க; பெயர்ந்து போந்து - இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்து; கருணையான் சரணம் பூண்டான் - அருளாளனாகிய உன் தமயனின் திருவடிகளைத் தலையில் சூடி அடைக்கலம் பெற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Vīṭaṇaṉ, who is like the wisdom of wisdom, garlanded of shoulder,
- brother of the demon with crowded arms, said to him, "Release Tiru; otherwise
- your life has come to its end"; at which he raged
- and bore him malice; so he left, came, and took refuge with the compassionate one.'
What the poem says
Aṉumaṉ tells how Vīṭaṇaṉ, wisest of the wise and Irāvaṇaṉ's younger brother, warned Irāvaṇaṉ to give Cītai back or die.
Irāvaṇaṉ grew furious and turned against him, so Vīṭaṇaṉ left Ilaṅkai and surrendered himself at the feet of the compassionate Irāmaṉ.