கம்பராமாயணம் 10304 · யுத்த 37.291
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆங்கு - அங்கே; அவற்கு - வீடணனுக்கு; அவயம் நல்கி- அடைக்கலம் தந்து; அரசொடு முடியும் ஈந்து - இலங்கை அரசளித்துப் பட்டாபிசேகம் செய்து; பாங்கினால் - இதமாக (தவம் செய்து); வருணன் தன்னை அழைத்திட - வருண தேவனை அழைக்கவும்; பரிவு இலாமை - அவன் வருவதற்கு அன்பு காட்டாமல் இருக்க அதனை; சிறிது போது தாங்கினன் - சிறிதளவு காலம் பொறுத்தான்; (பிறகு); தாமரை நயனம் சேப்ப - தாமரைக் கண்கள் சிவக்க கோபிக்கவே; ஓங்கும் நீர் ஏழும் - ஏழு கடல்களும்; அன்னான் உடலமும் - வருணனது மேனியும்; வெந்த - வெந்தன;
அன்று, ஏ அசைகள்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There he granted him refuge, gave him the kingdom and the crown,
- and when he duly called on Varuṇa and found no kindness,
- he bore it a little while; then as his lotus eyes reddened,
- the seven towering seas and that god's body were scorched.'
What the poem says
Irāmaṉ gave Vīṭaṇaṉ refuge and crowned him king of Ilaṅkai in advance. Then he prayed to Varuṇa, god of the sea, for passage, but Varuṇa did not appear.
Irāmaṉ waited patiently for a time, then grew angry; his eyes reddened, and his arrows burned the seven seas and Varuṇa's own body.