கம்பராமாயணம் 10305 · யுத்த 37.292
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்று அவன் 'அவயம்' என்ன மலர்ச்சரண் அடைந்த வேலை - அவ்வருணன் அவயம் என்று சொல்லித் திருவடி மலரில் விழுந்த பொழுது; வெற்றி வானரர்கள் பொங்க - வெற்றியுடைய வானர வீரர்கள் மேல் எழுந்து; வெற்பினால் வேலை தட்டல் முற்றுற நன்கு இயற்றி - மலைகளால் கடலைத் தடுத்தலை முடிவு பெற நன்றாகச் செய்து; மொய் ஒளி இலங்கை புக்கு - ஒளி படைத்த இலங்கை நகருக்குள் புகுந்து; பற்றினர் சுற்றி ஆர்த்தார் - பற்றிக் கொண்டு முற்றுகை செய்து சூழ வளைத்து ஆரவாரித்தார்கள்; வானவர் பயங்கள் தீர்ந்தார் - தேவர்கள் தம் பயங்கள் நீங்கப் பெற்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When that god, crying "Refuge!", came to his flower feet,
- the victorious monkeys rose up and with mountains completed well
- the damming of the sea, entered Ilaṅkai of thick splendour,
- besieged it, surrounded it and roared; and the gods' fears were ended.'
What the poem says
Varuṇa surrendered and begged for mercy. The victorious monkeys then built the causeway across the sea with mountains and rocks.
They crossed into splendid Ilaṅkai, laid siege to it and roared their battle cries, and the gods were freed from their fear.