கம்பராமாயணம் 10306 · யுத்த 37.293
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐயன்- இராமன் (இராவணனது); மலையினை எடுத்த தோளும் - கயிலை மலையை எடுத்த இருபது தோளும்; மதமலை திளைத்த மார்பும் - திக்கு யானைகள் போரிட்ட மார்பும்; தலை ஒரு பத்தும் - பத்துத் தலைகளும்; சிந்தி - சிதறி வீழச் செய்து; தம்பிதன் தோளும் தாளும் - அவன் தம்பியாகிய கும்பகருணனது தோளும் கால்களும்; கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் தலத்து வீழ - கொல்லும் தொழில் உடைய அரக்கர்களது கூட்டத்தோடும் பூமியில் விழும்படி; சிலையினை வளைவித்து - வில் வளைத்து அம்புகள் வீசி; தேவர்கள் இடுக்கண் தீர்த்தான் - தேவர்களது துன்பம் போக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Scattering the shoulders that lifted the mountain, the chest that
- the rutting elephants battered, and all ten heads; so that the brother's shoulders and legs,
- with the race of the demons whose trade is killing, fell to the ground,
- bending his bow, the lord ended the sufferings of the gods.'
What the poem says
Aṉumaṉ sums up the great battles. Irāmaṉ destroyed Irāvaṇaṉ: the arms that once lifted Mount Kailāsa, the chest scarred by the tusks of the elephants of the directions, and his ten heads.
He cut down Kumpakaruṇaṉ's arms and legs and destroyed the murderous demon race, freeing the gods from their suffering.