கம்பராமாயணம் 10308 · யுத்த 37.295
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரும் முனிவர்தாமும் சித்தரும் தெரிவைமாரும் மூவகை உலகுளோரும் முறை முறை தொழுது மொய்ப்ப - (இராமனை) நெருங்க; பூவை போல் நிறத்தினானும் - காயாமலர் மேனியுடைய இராமனும், வீடணப் புலவர் கோமாற்கு - வீடணன் என்னும் அரச அறிஞனுக்கு; யாவையும் இயம்பி - எல்லா அறிவுரைகளும் கூறி; 'மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள்' என்றான் - இறந்தவர் அனைவர்க்கும் நீர்க்கடன் செய்க என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As gods and sages, siddhas and women,
- and those of all three worlds bowed in turn and crowded round,
- he whose colour is like the kāyā flower told everything
- to Vīṭaṇaṉ, lord of the wise, and said, "Perform the rites for the dead."'
What the poem says
After the war, gods, sages, siddhas, celestial women and beings of all three worlds crowded around Irāmaṉ, whose dark skin is like the blue kāyā blossom, to worship him.
Irāmaṉ gave Vīṭaṇaṉ, the wise new king, his counsel and asked him to perform the funeral rites for all the dead, including his brother Irāvaṇaṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēvarum muṉivartāmum, cittarum terivaimārum
mūvakai ulakuḷōrum, muṟai muṟai toḻutu moyppa,
pūvaipōl niṟattiṉāṉum, vīṭaṇap pulavar kōmāṟku
yāvaiyum iyampi, “māṇṭōrkku iyaṟṟuti kaṭaṉkaḷ “ eṉṟāṉ.