கம்பராமாயணம் 10309 · யுத்த 37.296

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊன்முகம் கெழுவு வேலாய்! - பகைவரது புலால் பொருந்திய வேலை உடைய பரதனே!; நான்முகன், விடையை ஊரும் நாரிஓர் பாகத்து அண்ணல், மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற - பிரமன், சிவன், மயன் முதலிய தேவர்கள் துதிக்க; உம்பர் நாயகியைச் சீறி - தேவ தேவியாகிய சீதையைக் கோபித்து; தேன் முகம் மலரும் தாரான் - தேன் நின்று பிலிற்றும் மாலையுடைய இராமன் (பின்னற்; அரி சொல - அக்கினி தேவன் உண்மை விளக்கி உரைக்க; சீற்றம் தீர்ந்தான் - கோபம் நீங்கப் பெற்றான்.

மான்முகன் - மான் போன்ற முகம் உடைய மயன் - மண்டோதரியின் தந்தையாவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “While Nāṉmukaṉ, the lord who rides the bull with a woman as one half,
  2. Māṉmukaṉ and the other gods worshipped and praised him,
  3. O you of the spear on which flesh clings, he who had raged at the queen of the heavens,
  4. the one with the garland whose flowers open dripping honey, was freed of his anger when Fire spoke.”

What the poem says

Aṉumaṉ is telling Paratan everything that happened after the war. Irāmaṉ had turned in anger on Cītai, the goddess of the heavens born on earth, and she entered the fire. With Brahmā, Śiva and the other gods looking on and praising him, the god of fire came out and declared her purity, and Irāmaṉ's anger left him.

Māṉmukaṉ, "the deer-faced", is Mayaṉ, the father of Maṇṭōtari, who also came with the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nāṉmukaṉ, viṭaiyai ūrum nāri ōr pākattu aṇṇal
māṉmukaṉ mutalāy uḷḷa vāṉavar toḻutu pōṟṟa
ūṉmukam keḻuvu vēlāy! umpar nāyakiyaic cīṟit
tēṉ mukam malarum tārāṉ ari colac cīṟṟam tīrntāṉ.