கம்பராமாயணம் 10311 · யுத்த 37.298

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

(இராமனிடம் தயரதனிடம்) என்னை நன் கருணை தன்னால் ஈன்று எடுத்து இனிது பேணும் அன்னையும் மகனும் முன் போல் ஆக என - என்னைத் தன் அருளால் பெற்றெடுத்துப் பெரிதும் காத்த கைகேயியும் பரதனும் தாயும் தம்பியும் ஆகவேண்டும் என்று கேட்க; அருளின் ஈந்து மன்னவன் போய பின்றை - அருளால் தந்து தயரதன் புறப்பட்டுச் சென்றபிறகு; வானரம் வாழ்வு கூர - குரங்குகளின் வாழ்வு சிறக்க; பொன் நெடுநாட்டில் உள்ளார் - தேவர் உலகத்தில் உள்ள தேவர்கள்; பல வரம் வழங்கிப் போனார் - பல வரங்களை வழங்கிச் சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “‘Let the mother who in her great kindness bore me, raised me and tenderly cared for me,
  2. and her son, be to me as they were before’ — when he asked this, the king granted it in grace
  3. and departed; after that, so that the monkeys might live and prosper,
  4. those of the long golden land of the gods gave many boons and went away.”

What the poem says

Irāmaṉ's boon was not for himself: he asked his father to take back his rejection of Kaikēyi and Paratan, so that they would again be his mother and his brother as before. Tacarataṉ granted it and left. Then the gods, before returning to heaven, gave many boons for the welfare of the monkey army, including the restoration of those who had fallen in battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“eṉṉai, ‘naṉ karuṇaitaṉṉāl īṉṟu eṭuttu, iṉitu pēṇum
aṉṉaiyum makaṉum muṉpōl āka ‘‘ eṉa aruḷiṉ īntu,
maṉṉavaṉ pōya piṉṟai, vāṉaram vāḻvu kūra,
poṉ neṭu nāṭṭil uḷḷār varam pala vaḻaṅkip pōṉār.