கம்பராமாயணம் 10312 · யுத்த 37.299
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எள்ளல் இல்லாத கீர்த்தி இலங்கை வேந்தன் வீடணன் - இகழப் படாத புகழ் உடைய இலங்கை அரசனாகிய வீடணன்; வெள்ளம் ஓர் ஏழுபத்தும் - எழுபது வெள்ளம் குரக்குச் சேனையும்; விலக்க அரும் வீரர் ஆகி உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் - தடுத்தற்கரிய வீரர்கள் அறுபத்தேழு கோடிப் பேரும்; ஒற்றை ஆழி வள்ளல்தன் மகனும் - ஓராழித் தேரானாய சூரியன் மகன் சுக்கிரீவனும், உள்ளம் மகிழ்வுற - அயோத்திக்கு வருவது பற்றி மனமகிழ்வு அடைய; விமானம் ஈந்தான் - புட்பக விமானத்தைத் தந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The seventy floods of the army, the sixty-seven crores
- of warriors whom none can hold back, and the son
- of the bountiful one with the single wheel — to gladden their hearts he gave a celestial car,
- Vīṭaṇaṉ, king of Ilaṅkai, whose fame knows no reproach.”
What the poem says
Vīṭaṇaṉ, now king of Ilaṅkai, gave the Puṣpaka, the flying car taken from Irāvaṇaṉ, so that the whole monkey army, its countless champions and Cukkirīvaṉ, son of the Sun whose chariot has one wheel, could travel to Ayōttī together with joy. A "flood" (veḷḷam) is an enormous unit of army strength.