கம்பராமாயணம் 10313 · யுத்த 37.300

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆரியன் - மேலவனான இராமன்; பின்னை - பிறகு; நின்னை -; அன்பினால்; நினைந்து - அன்பால் நினைத்து; காதல் சூரியன் மகனும் - தன்பால் அன்புடைய சுக்ரீவனும்; தொல்லைத் துணைவரும் - பழைய நண்பர்களும்; இலங்கை வேந்தும் - வீடணனும்; பேர் இயல் படையும் சூழ - பேரளவினதாகிய சேனைகளும் சுற்றிவர; பெண்ணினுக்கு அரசியோடும் - சீதையோடும்; சீரிய விமானத்து ஏறி - சிறந்த புட்பகத்தில் ஏறி; பரத்துவன் இருக்கை சேர்ந்தான் - பரத்துவாச முனிவனது ஆச்சிரமத்தை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Then the noble one, thinking of you with love,
  2. with the loving son of the Sun, his old companions and the king of Ilaṅkai
  3. and the great army all around him, together with the queen of all women,
  4. climbed into the splendid car and reached the dwelling of Parattuvaṉ.”

What the poem says

Aṉumaṉ ends the story of the journey: Irāmaṉ, longing to see Paratan, set out in the Puṣpaka with Cītai, Cukkirīvaṉ, Vīṭaṇaṉ, his companions and the whole army, and has now reached the hermitage of the sage Parattuvāca (Bharadvāja), not far from Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āriyaṉ piṉṉai niṉṉai aṉpiṉāl niṉaintu, kātal
cūriyaṉ makaṉum tollait tuṇaivarum ilaṅkai vēntum,
pēr iyal paṭaiyum cūḻa, peṇṇiṉukku araciyōṭum
cīriya vimāṉattu ēṟip parattuvaṉ irukkai cērntāṉa