கம்பராமாயணம் 10314 · யுத்த 37.301
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்பினால் - என்பால் கொண்ட அன்பாலே; தோன்றல் - இராமன்; என்னை நின்பால் ஆழியும் காட்டி - நின்னிடம் மோதிரத்தையும் காட்டி; 'ஆன்ற துன்பு எலாம் துடைத்தி' என்று - இதுவரை அமைந்த துன்பத்தை எல்லாம் நீக்குக என்று சொல்லி; துரந்தனன் - விரைய அனுப்பினான்; என்று - (இவ்வாறு) முன்பினால் இயன்ற எல்லாம் - முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து; முதுநீர் தாவி வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் - கடலைத் தாவி வலிமையாலே இலங்கை முழுவதையும் தீக்கடவுளுக்கு உணவாக இட்ட அனுமன்; மொழிந்தனன் - சொல்லி முடித்தான்.
முன், பின் என்பன அநுமன் இராமனைச் சந்திப்பதற்கு முன்னும் பின்னும் எனக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Out of love the prince sent me speeding to you, showing you his ring too,
- saying ‘Wipe away all the sorrow that has gathered’” — thus,
- telling everything that had happened before and after, spoke
- he who leapt the ancient sea and by his strength gave all Ilaṅkai to the fire as food.
What the poem says
Aṉumaṉ closes his account: Irāmaṉ, out of love, sent him ahead with his ring as a token, to end Paratan's grief. So the monkey who had leapt the ocean and burned Ilaṅkai finished telling everything, from before he met Irāmaṉ to the present day.