கம்பராமாயணம் 10318 · யுத்த 37.305

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்) காலை வந்து இறுத்த பின்னர் - காலைப் பொழுது தோன்றியபிறகு; கடன் முறை - நாட்காலத்தே தான் செய்யும் முறைமைப்படி; கமலக்கண்ணன் கோல நீள் கழல்கள் ஏத்தி - தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமபிரானது அழகிய நீண்ட திருவடிகளை வழிபட்டு; குரக்கினத்து அரசை நோக்கி - அனுமனைப் பார்த்து; 'சாலவும் கலைகள் வல்லோய் - சகல சாஸ்திர நூல்களிலும் விற்பனன் ஆகியவனே; உன்தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ - உன்னுடைய வார்த்தைக்கு எதிராகச் சொல்லத்தக்க வார்த்தையும் இருக்கிறதா (ஆயினும்); மூலமே உணரின் - அடிமுதல் நன்றாக உணர்ந்து பார்த்தால்; வாய்மை தவறுண்டு போலும் - உன்னுடைய சொல்லில் தவறு இருக்கிறது போல உள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When morning had come, as his custom was, he worshipped
  2. the beautiful long feet of the lotus-eyed one, and looking at the king of the monkey tribe, said:
  3. “You who are master of every art! It seems there is some flaw in your truth;
  4. yet if one sees to the root, can there be any word against your word?”

What the poem says

At dawn Paratan performs his daily worship of Irāmaṉ's sandals, then turns to Aṉumaṉ with a doubt. He begins politely: no one can contradict so learned a speaker. Yet, looking at the matter closely, something in his report seems not to add up. The next verses give his reason.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālai vantu iṟutta piṉṉark kaṭaṉ muṟai kamalakkaṇṇaṉ
kōla nīḷ kaḻalkaḷ ētti, kurakkiṉattu aracai nōkki
cālavum kalaikaḷ vallōy! tavaṟu uṇṭu pōlum, vāymai;
mūlamē uṇariṉ, uṉtaṉ moḻikku etir moḻiyum uṇṭō?