கம்பராமாயணம் 10335 · யுத்த 37.322

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணலே - பரதனே!; அலர்ந்த தாமரைக் கண்ணனும் - அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும் கண்களையுடையவனான இராமபிரானும்; வானரக் கடலும் - வானர சேனைச் சமுத்திரமும்; கற்புடைப் பெண் அருங்கலமும் - கற்பிற் சிறந்த பெண்டிர்க்கு அணிகலமாய சீதாபிராட்டியும்; நின்பின்பு தோன்றிய வண்ணவில் குமரனும் - உனக்குப் பின்னால் பிறந்த அழகிய வில் ஏந்திய இலக்குவனும்; வருகின்றார்களை காண்டி - என இவர்கள் வந்து கொண்டிருப்பவர்களைப் பார்ப்பாயாக.

வானரக் கடலை இடையே கூறியது, அதன் ஆர்ப்பொலி கேளாமையால் முன்பு பரதன் இராமனது வருகையை ஐயுற்றான் ஆதலின் என்க. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “My lord, see now: the one with eyes like a full-blown lotus,
  2. the sea of monkeys, the precious jewel among
  3. chaste women, and the prince of the beautiful bow, born after you —
  4. here they come!”

What the poem says

Aṉumaṉ points out to Paratan the arrivals in the sky: Irāmaṉ, the ocean of monkeys, Cītai, the ornament of chaste women, and Ilakkuvaṉ, the brother born after Paratan. He names the monkey army pointedly, because Paratan had doubted Irāmaṉ's arrival when he heard no noise from it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṇṇalē! kāṇṭiyāl alarnta tāmaraik
kaṇṇaṉum vāṉarak kaṭalum kaṟpuṭaip
peṇ aruṅ kalamum niṉ piṉpu tōṉṟiya
vaṇṇa vil kumaraṉum varukiṉṟārkaḷai.