கம்பராமாயணம் 10336 · யுத்த 37.323
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழியான் - யுக முடிவுக் காலத்தும் நிலை பெற்றுள்ளவனாகிய இராமபிரான்; ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும் - பதினான்கு உலகங்களிலுள்ள அத்தனையும் தன்மேல் ஏறினாலும்; புறம் பாழ் கிடப்பது - புறத்தே வெற்றிடம் உள்ளதாயிருப்பதும்; படி இன்றாயது - தனக்குச் சமானம் இல்லாததும் ஆகிய; ஓர் சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன் - ஒப்பற்ற ஒளி சுற்றிய விமானத்தில் காணப்படுகின்றான்; என்று கொண்டு உணர்த்தும் காலை - என்றிவ்வாறு (அநுமன் பரதனுக்கு) தெளிவிக்கும் சமயத்தில்; தொடரும்.
ஏ. அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even if all the worlds, twice seven, were to climb aboard,
- there would still be empty room to spare in it; in a car without equal,
- ringed with light, he appears,
- the one who outlasts the ages” — just as he was saying this,
What the poem says
Aṉumaṉ goes on pointing: Irāmaṉ, the eternal one who remains at the end of every age, is seen in the radiant Puṣpaka, a car so vast that all fourteen worlds could board it and leave room to spare. The sentence continues into the next verse.