கம்பராமாயணம் 10340 · யுத்த 37.327

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கணத்து - (பரதன் கை நெகிழ்ந்த) அவ்வளவில்; அநுமனும் அவண் நின்று ஏகி - அநுமனும் அங்கிருந்து சென்று; அத்திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி - அந்த திசையளாவிப் பரந்த புட்பக விமானத்தை முறையாக அடைந்து; உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் - சிந்தி விழுகின்ற கண்ணீர் ஒழுகப் பெற்ற மார்பை உடையவனாய்; சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான் - இராமபிரானை வணங்கி முன்னே நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that instant Aṉumaṉ too left that place,
  2. went swiftly to the car that filled the quarters,
  3. bowed to the lord of the discus and stood before him,
  4. his chest streaming with the tears he shed.

What the poem says

Released by Paratan, Aṉumaṉ flies up to the Puṣpaka in the sky, bows to Irāmaṉ, the lord who bears the discus (Viṣṇu), and stands before him with tears of joy streaming down his chest, ready to report.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattu aṉumaṉum avaṇ niṉṟu ēki, at
tikkuṟu māṉattaic celvaṉ eyti, ac
cakkarattu aṇṇalait tāḻntu muṉ niṉṟāṉ
ukku uṟu kaṇṇa nīr oḻukum mārpiṉāṉ.