கம்பராமாயணம் 10354 · யுத்த 37.341

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்று அவ் இராமனை முனிவன் எடுத்தனன் - அங்கே இந்த இராமனை வசிட்ட முனிவன் தூக்கினான்; அடுத்துள துன்பம் நீங்க ஆசி கூறி - பிரிவினால் உண்டாகிய துன்பம் நீங்கும்படி ஆசீர்வாதம் செய்து; அணைத்து அணைத்து - தழுவி; விடுத்துழி - விடுத்தவுடன்; இளைய வீரன் - இலக்குவன்; வேதியன் தாளில் வீழ - வசிட்டன் திருவடியில் வீழ்ந்து வணங்க, வடித்த நூல் முனியும் - தேர்ந்த சாஸ்திர வல்லுநனான வசிட்டனும்; முன்போல் - இராமனுக்குச் செய்தது போலவே; ஆசி கூறி வாழ்த்தினான்.

அடுத்துள துன்பம் வசிட்டனதாகவும் இராமனதாகவும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sage lifted up that Irāmaṉ, spoke blessings,
  2. and so that the sorrow that had come might leave, held him again and again, overflowing with love;
  3. when he released him, the younger hero fell at the brahmin's feet,
  4. and the sage of refined learning blessed him as before, speaking blessings.

What the poem says

Vacittaṉ raises Irāmaṉ, blesses him and embraces him again and again to wipe away the pain of separation, which can be understood as both the sage's and Irāmaṉ's. Ilakkuvaṉ then bows, and receives the same blessing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭuttaṉaṉ muṉivaṉ, maṟṟu av irāmaṉai āci kūṟi,
aṭuttuḷa tuṉpam nīṅka, aṇaittu aṇaittu, aṉpu kūrntu,
viṭuttuḻi, iḷaiya vīraṉ vētiyaṉ tāḷil vīḻa,
vaṭitta nūl muṉiyum muṉpōl vāḻttiṉāṉ āci kūṟi.