கம்பராமாயணம் 10358 · யுத்த 37.345

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தழுவினன் நின்ற காலை - இப்படி இராமன் பரதனைத் தழுவியபோது; தத்தி வீழ் அருவி காலும் விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் - தவழ்ந்து வருகின்ற அருவி போன்ற சிறந்த மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய வலிய நீர்ப் பெருக்கினால்; முருகற் செவ்வி வழுவுற - இளமையழகின் சிறப்பு குலையும்படி; பின்னி - முறுக்கி; மூசு மாசு உண்ட சடையின் மாலை - மொய்க்கின்ற அழுக்கு தின்ற சடைக்கற்றையை; கழுவினன் - கழுவியவனாய்; உச்சி மோந்து - பரதனது உச்சியை முகர்ந்து; கன்று காண் கறவை அன்னான் - தன் கன்றைக் கண்ட பசுவைப் போல ஆயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he stood holding him, with the great flood of tears that poured
  2. from his fine flower-eyes like a leaping waterfall, he washed
  3. the twisted mass of matted locks, thick with grime, that had spoiled
  4. his youthful beauty; he kissed the crown of his head, like a cow that sees its calf.

What the poem says

Irāmaṉ's tears pour down onto Paratan's head like a waterfall and wash his matted, unkempt hair, grown during years of penance that have marred his youthful beauty. Irāmaṉ smells the crown of his head, a traditional gesture of parental love, like a cow that has found its calf.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻuviṉaṉ niṉṟakālai tatti vīḻ aruvi kālum
viḻu malark kaṇṇīr mūri veḷḷattāl murukaṟ cevvi
vaḻuvuṟa, piṉṉi mūcu mācuṇṭa caṭaiyiṉ mālai
kaḻuviṉaṉ, ucci mōntu, kaṉṟu kāṇ kaṟavai aṉṉāṉ.