கம்பராமாயணம் 10359 · யுத்த 37.346
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனையது ஓர் காலத்து - அந்த நேரத்தில்; கனை கழல் அமரர் கோமான் கட்டவன் படுத்த காளை - செருக்கிய வீரக்கழல் அணிந்த இந்திரனது வென்றவனை (இந்திரசித்துவை) அழித்தொழித்த வீரனாகிய இலக்குவன்; அம்பொன் சடைமுடி அடியது ஆக - தனது அழகிய பொன்மயமான சடா மகுடம் பரதனது அடியில் விழும்படி; துனை பரி, கரி, தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் வினை உறு செருப்புக்கு ஈந்தான் - விரைந்து செல்லும் குதிரை யானை, தேர் வாகனம் என்று இவைகள் எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத் தோலாற் செய்த தொழில் திறம் அமைந்த இராமனது பாத அணிக்குத் தந்தவனாகிய பரதனது; விரை மலர்த்தாளின் வீழ்ந்தான் - மணம் வீசும் மலர் போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
பாதுகையை அரசாள வைத்த தன்மையை நயமாகக் குறித்தமை உணர்ந்து இன்புறத் தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time, with his beautiful golden crown of matted hair laid at his feet,
- the bull of a hero who brought down the binder of the king of the gods with his ringing anklets
- fell at the fragrant flower-feet of him who had given swift horses, elephants, chariots, carriages
- and all such things to a pair of sandals worked from leather.
What the poem says
Now Ilakkuvaṉ, who killed Intiracittu, the conqueror of Intiraṉ, bows his matted head at Paratan's feet. Paratan is described, with a gentle wit, as the man who handed over horses, elephants, chariots and the whole kingdom to a pair of leather sandals, since he ruled only in the name of Irāmaṉ's footwear.