கம்பராமாயணம் 10362 · யுத்த 37.349

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கி - தன் தம்பியும் பரதனோடு இணையாக உள்ளவனும் ஆகிய சத்துருக்கனைத் தனது நீண்ட கைகளால் எடுத்து; வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி - பருத்த தனது இரண்டாகிய தோள்கள் முழுகும்படி அணைத்து; அத்தம்பிமாருக்கு - அந்த பரத சத்துருக்கனர்களுக்கு; இன் உயிர் துணைவர் தம்மைக் காட்டினான் - இனிய உயிர் போன்ற தனது துணைவர்களாகிய சுக்கிரீவ, வீடணர்களைக் காட்டி அறிமுகம் செய்வித்தான்; மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் - உலக உயிர்களுக்கு உவமைச் சிறப்பு உண்டாகும்படி வந்தவர்களாய அவர்கள்; இருவர் தாளும் - பரத சத்துருக்கனர் தாள்களை; வணக்கம் செய்தார் - வணங்கினார்கள்.

துணைவர் என்பது இருவரைக் குறித்தது. குகனையன்று. அவன் முன்பே அறிமுகமாதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He lifted the prince who was the twin of the one behind him with his great hands,
  2. held him fully to his swelling pair of shoulders, and to those younger brothers
  3. he showed the companions who were sweet as life to him; and they,
  4. who had come to be a model for all living beings, bowed at the feet of both.

What the poem says

Irāmaṉ embraces Catturukkaṉ, Paratan's inseparable companion, then introduces Paratan and Catturukkaṉ to his two dear allies, Cukkirīvaṉ and Vīṭaṇaṉ, whose friendship is held up as an example to the world. They bow to both princes. Kukaṉ is not meant here, since the brothers already knew him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉ iṇaik kuriciltaṉṉaip peruṅ kaiyāl vāṅki, vīṅkum
taṉ iṇait tōḷkaḷ ārat taḻuvi, at tampimārukku
iṉ uyirt tuṇaivartammaik kāṭṭiṉāṉ; iruvar tāḷum,
maṉ uyirkku uvamai kūra vantavar, vaṇakkam ceytār.