கம்பராமாயணம் 10363 · யுத்த 37.350

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் - மணம் வீசும் கட்டமைந்த மாலை அணிந்த மார்பினை உடைய பரதன்; குரக்கினத்து அரசை - சுக்கிரீவனை; சேயை - அங்கதனை; குமுதனை சாம்பன் தன்னை செருக்கிளர் நீலன் தன்னை -; மற்றும் அத்திறத்தினோரை - வேறு அத்தகையவர்களை; அரக்கருக்கு அரசை - வீடணனை; வெவ்வேறு அடைவினின் - அவரவர்க்கு உரிய முறைப்படி; முதன்மை கூறி - உபசார வார்த்தைகள் கூறி; நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the monkey race, the son, Kumutaṉ, Cāmpaṉ,
  2. Nīlaṉ who rises fierce in war, and the others of that kind,
  3. and the king of the Rākṣasas — to each in proper order he spoke words of honour,
  4. Paratan, his chest adorned with a fragrant woven garland, and stood.

What the poem says

Paratan greets each of Irāmaṉ's allies with fitting courtesy in order of rank: Cukkirīvaṉ, Aṅkataṉ (Vālī's son), the monkey chiefs Kumutaṉ, Cāmpaṉ (Jāmbavān) and Nīlaṉ, and Vīṭaṇaṉ, king of the Rākṣasas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kurakkiṉattu aracai, cēyai, kumutaṉai, cāmpaṉtaṉṉai,
ceruk kiḷar nīlaṉtaṉṉai, maṟṟum attiṟattiṉōrai,
arakkarukku aracai, vevvēṟu aṭaiviṉiṉ mutaṉmai kūṟi
maruk kamaḻ toṭaiyal mālai mārpiṉaṉ, parataṉ, niṉṟāṉ.