கம்பராமாயணம் 10364 · யுத்த 37.351
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் - அழகிய அகன்ற தோள்களை உடைய வெற்றியுடைய சுமந்திரன் என்னும் முதல் அமைச்சன்; மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும் - மந்திராலோசனைச் சபையில் இருத்தற்குரியோர்களோடும்; வயங்கு தானைத் தந்திரத் தலைவரோடும் - விளங்கிய சேனைத் தலைவர்களோடும்; தமரொடும் - ஏனைய சுற்றத்தினரோடும்; தரணி ஆளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும் - உலகை ஆளும் சிந்தூரம் அணிந்த ஆண்யானை போன்ற மன்னர்களோடும்; சேனையோடும் தோன்றினான்.
ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the members of the council of ministers, with the chiefs
- of the shining army's divisions, with his kinsmen, with all those
- who rule the earth like bull elephants daubed with vermilion, and with the troops,
- victorious Cumantiraṉ of beautiful broad shoulders appeared.
What the poem says
Cumantiraṉ (Sumantra), Tacarataṉ's chief minister and charioteer, who had driven Irāmaṉ into the forest at the start of the exile, now arrives with the royal council, army commanders, kinsmen, vassal kings and troops to welcome him home.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantirac cuṟṟattuḷḷār tammoṭum, vayaṅku tāṉait
tantirat talaivarōṭum, tamaroṭum, taraṇi āḷum
cinturak kaḷiṟu pōlvār evaroṭum, cēṉaiyōṭum,
cuntarattaṭan tōḷ veṟṟic cumantiraṉ tōṉṟiṉāṉāl.