கம்பராமாயணம் 10377 · யுத்த 38.7

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானர மகளிர் எல்லாம் - வானரப் பெண்கள் அனைவரும், வானவர் மகளிராய் வந்து - தேவ கன்னிகையராய் உருமாறி; ஊனமில் பிடியும் - குற்றமற்ற பெண்யானை மீதும்; ஒண்தார்ப் புரவியும் - ஒள்ளிய மாலை பூண்ட குதிரையின் மீதும்; பிறவும் ஊர்ந்து - (சிவிகை முதலிய) பிற ஊர்திகள் மீதும் ஏறிச் செலுத்தி; மீன் இனம் - விண்மீன் கூட்டம்; மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற - நிலாவைச் சுற்றிய தன்மைபோல் சூழ்ந்துவர; பூ நிற விமானம் தன் மேல் - பொலிவுடைய விமானத்தின் மீது; மிதிலை நாட்டு அன்னம் போனாள் - மிதிலை நாட்டின் அன்னம் போன்ற சீதாபிராட்டி சென்றாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the monkey women came in the form of celestial women,
  2. riding flawless she-elephants, horses with bright garlands and other mounts,
  3. and spread out around her as the host of stars surrounds the moon;
  4. on a flower-bright car went the swan of the land of Mithilai.

What the poem says

Cītai, the swan-like princess of Mithilā, travels in a splendid car. Around her ride the wives of the monkeys, who have taken the forms of heavenly women, on she-elephants, horses and palanquins, like stars surrounding the moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1.vāṉara makaḷir ellām vāṉavar makaḷirāy vantu,
ūṉam il piṭiyum oṇ tārp puraviyum piṟavum ūrntu
mīṉ iṉam matiyaic cūḻnta taṉmaiyiṉ virintu cuṟṟa,
pū niṟa vimāṉamtaṉmēl mitilai nāṭṭu aṉṉam pōṉāḷ.