கம்பராமாயணம் 10385 · யுத்த 38.15

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண் உறைவோர் தம் - வானுலகில் வாழ்கின்றவர்களின்; தெய்வ வெறியொடும் - தெய்வீக நறுமணத்தோடும்; வேறுளோர்தம் - (மற்ற) மனித உலகத்தவர்களின்; தண்நறு நாற்றம் - குளிர்ந்த நறுமணம்; தம்மில் தலைதடுமாறும் நீரால் - தமக்குள் கலந்து வீசும் தன்மையால்; மண் உறை மாதரார்க்கும் - மண்ணுலகத்துப் பெண்களுக்கும்; வான் உறை மடந்தைமார்க்கும் - விண்ணுலக மாதர்கட்கும்; உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கி - உள்ளே (வெறுப்பு) பெருகிப் பெரு மூச்சாய் வெளிப்பட்டு; ஊடல் உண்டாயிற்று - பிணக்கு ஏற்பட்டது.

அன்று, ஏ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the divine fragrance of the dwellers of heaven
  2. and the cool sweet scent of the others mingled confusedly,
  3. in the women who live on earth and in the maidens who live in heaven
  4. jealousy welled up, their sighs swelled, and lovers' quarrels began.

What the poem says

Gods and humans crowd together at the celebration, and their scents mix. Each wife smells on her husband the perfume of a woman of the other world, and so both earthly and heavenly women sulk and sigh in jealous lovers' quarrels (ūṭal), a favourite theme of Tamil love poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ uṟaivōrtam teyva veṟiyoṭu, vēṟuḷōrtam
taṇ naṟu nāṟṟam tammil talaitaṭumāṟum nīrāl,
maṇ uṟai mātarārkkum, vāṉ uṟai maṭantaimārkkum,
uḷ niṟaintu uyirppu vīṅki ūṭal uṇṭāyiṟṟu aṉṟē.