கம்பராமாயணம் 10387 · யுத்த 38.17

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றலும் - இவ்வாறு இராமன் கூறுதலும், இறைஞ்சி - (பரதன்) வணங்கி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும் - பிற அன்பர்கள் அனைவரோடும்; எழுந்து சென்றனன் - எழுந்து புறப்பட்டவனாகி; மாடம் பல ஒரீஇ - பல மாட கூடங்கள் தாண்டி; உலகில் - அனைத்துலகங்களிலும்; பொன் திணிந்து - (சிறந்த) பொன் செறிந்து; அமரரோடும் பூமகள் உறையும் - தேவர்களோடு திருமகளும் உறைகின்ற; மேருக்குன்று என - இமயமலை போன்று; விளங்கித் தோன்றும் - ஒளிபெற்றுத் திகழும்; தெய்வ நாயகக் கோயில் புக்கான் - தெய்வத்தன்மை பொருந்திய தலைமை அரண்மனைக்குச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he said this, Paratan bowed, rose and went with all
  2. the other companions, passed many mansions, and entered
  3. the divine chief palace, which shone forth like Mount Mēru,
  4. dense with gold, where the lady of the lotus dwells with the gods.

What the poem says

Paratan bows and leads the allies through many mansions to the main palace, which gleams like Mount Mēru, the golden mountain of the gods, where Lakṣmī lives among the immortals.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum iṟaiñci, maṟṟait tuṇaivarkaḷ yāvarōṭum
ceṉṟaṉaṉ eḻuntu, māṭam pala orīi, ulakil teyvap
poṉ tiṇintu amararōṭum pūmakaḷ uṟaiyum mēruk
kuṉṟu eṉa viḷaṅkit tōṉṟum nāyakak kōyil pukkāṉ.