கம்பராமாயணம் 10388 · யுத்த 38.18

Section யுத்த காண்டம் / 38. திரு முடி சூட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மயர்வு அறு மனத்து வீரர் - கலக்கமற்ற மனம் படைத்த வீடணன் முதலாம் வீரர்கள்; வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள - வைரம், மாணிக்கம், நீலம், மரகதம் தொடக்கமாய் உள்ள; செயிர் அறுமணிகள் ஈன்ற - குற்றமற்ற மணிக்கற்கள் தந்த; செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற - வளமான ஒளிக்கிரணங்கள் தம்மைச் சூழவும்; உயிர் - தமது உயிர்; துணுக்குற்று - திடுக்கிட; நெஞ்சும் உள்ளமும் ஊசலாட - மனமும் உணர்வும் தடுமாற; இமைப்பிலர் - இமைக்கவும் மறந்தவர்களாய்; மயங்கி நின்றார் - மயக்கம் கொண்டு நின்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rich rays of light given off by diamonds, rubies, sapphires,
  2. emeralds and other flawless gems closed round them,
  3. their spirits started, their hearts and minds swung to and fro,
  4. and the heroes whose minds know no confusion stood dazed and unblinking.

What the poem says

Inside the palace, the dazzling light of diamonds, rubies, sapphires and emeralds overwhelms even the steady-minded heroes. They stand stunned and unblinking, their hearts swaying. These are warriors who have seen Irāvaṇaṉ's Laṅkā, so their awe measures the splendour of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayiram, māṇikkam, nīlam, marakatam mutalāy uḷḷa
ceyir aṟu maṇikaḷ īṉṟa ceḻuñ cuṭark kaṟṟai cuṟṟa,
uyir tuṇukkuṟṟu neñcum uḷḷamum ūcalāṭa,
mayarvu aṟu maṉattu vīrar, imaippilar, mayaṅki niṉṟāra